BREAKING NEWS

Astrology

Technology

Cinema

Health & Others

Monday, October 29, 2012

இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?


இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நம்மில் பலரது கேள்வி என்னவென்றால் 

1.இணையம் மூலமாக வருமானம் ஈட்ட முடியுமா?
2.இணையத்தில் எப்படி சம்பாதிப்பது?
3.இணையவழி சம்பாத்தியம் உண்மையா?

4.இன்டர்நெட்டில்  வருமானம் பெற முடியுமா?
5.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?
6.ஆன்லைன் மூலமாக பணம்  பண்ணுவது எப்படி?

     இப்படி பலவிதமாக கேள்விகள் கேட்டாலும் இதற்கு ஒரே கேள்வியாய்இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது மட்டுமே!

இணையத்தில் பலவழிகளில் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா?

   நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில்பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றும் இருக்க வேண்டும்.மேலும் இணையம் என்பது மங்காத்தா  விளையாட்டு போன்றது நம்மை ஏமாற்றுபவர்களை நாமும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டி வரும். மொக்க போடாத மேட்டருக்கு வான்னு நினைப்பீங்க.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையான பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால் நீங்கள் சம்பாதிப்பதைஎந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம். 

இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Clixsense பற்றி பார்ப்போம்.

நியோபக்ஸ்(clixsense PTC) என்றால் என்ன?

Clixsense என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும்தளமாகும்.
Clixsense எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும் மற்றும் Clixsense-ல்இணைவதற்க்கான தகுதிகள் பற்றியும் விரிவாக காண்போம் : 

        இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில்பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள். 
  • தினந்தோறும் 5 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்துபணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 Clixsense -ல் சேருவது எப்படி ?  Clixsense -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:
 

  1. ஈ மெயில் முகவரி
  2. PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட்
1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
          எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.
         Yahoo! Mail
          Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:
          PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்)வங்கியாகும். நீங்கள் Clixsense.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில்ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.           Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)
3. Clixsense.காம் செல்க: 
           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Clixsense தளத்திற்கு செல்லவும்


4. வரும் திரையில் REGISTER என்பதனை கிளிக் செய்யுங்கள்.




5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:



6.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்துClixsense  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

7. மீண்டும் 
Clixsense  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  USERNAME, PASSWORD என்பவற்றை இட்டு Clixsense  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.



1. DIRECT REFERRALS என்றால் என்ன ?

Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005$ கிடைக்கும்.

நீங்களும் referral சேர்ப்பதன் மூலம் உங்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் .முயட்சித்துப்பாருங்கள் என்னால் மாதம் 180 $ சம்பாதிக்க முடிகிறது .உங்களாலும் முடியும் .
 
Copyright © 2013 panam sampathippom
Share on Blogger Template Free Download. Powered byBlogger